அருள்மிகு அக்னீஸ்வர ஸ்வாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

151வது கும்பாபிஷேகம்

திருக்கொள்ளிக்காடு, 14கீராளத்தூர் அருள்மிகு அக்னீஸ்வர ஸ்வாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் 09-09-2015 புதன்கிழமை அன்று மிகச் சிறப்பாக நடந்தேறியது. அதன் காட்சிகளை இங்கே காண்கிறீர்கள்