அருள்மிகு அரங்கநாதஸ்வாமி திருக்கோயில் மஹா சம்ப்ரோக்ஷணம் Part – 1

154வது கும்பாபிஷேகம்

அருள்மிகு அரங்கநாதஸ்வாமி திருக்கோயில் மஹா சம்ப்ரோக்ஷணம்.

அருள்மிகு அரங்கநாதஸ்வாமி திருக்கோயில், உபசந்நிதிகள், 11 கோபுரங்களுக்கு மஹா சம்ப்ரோக்ஷணம் 9-9-2015 காலை 5.40-6.40க்குள் அன்று மிகச் சிறப்பாக நடந்தேறியது.  அதன் காட்சிகளை இங்கே காண்கிறீர்கள்