அருள்மிகு ஆதிமாரியம்மன் கோயில் ஜீர்ணோத்தராண அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் அழைப்பிதழ்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருகோயிலின் உபகோயிலான இனாம்சமயபுரம் அருள்மிகு ஆதிமாரியம்மன் கோயில் ஜீர்ணோத்தராண அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் அழைப்பிதழ்
நாள் : 01-06-2017 வியாழக்கிழமை, நேரம் : காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள்

 

Leave a Reply

Your email address will not be published.