அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் – Part -4

அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில் இராமேஸ்வரம் திருக்குட நன்னீராட்டு பெரு விழா
20-1-2016 புதன்கிழமை காலை 10.05 – 11.00 மணிக்குள் மிக விமரிசையாக நடந்தேறியது. பக்த கோடிகள் திரளாக வந்திருந்து அருள்மிகு இராமநாதசுவாமியின் திருவருளுக்குப் பாத்திரமானார்கள்.

invit02 invit03 invit05 invit06 invit07 invit08 invit09