அருள்மிகு கங்கை அம்மன் திருக்கோயில்

சென்னை ஈக்காடுதாங்கலில் அமைந்துள்ள அருள்மிகு கங்கை அம்மன் திருக்கோயில் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் 22-11-2013 அன்று மிகச்சிறப்பாக நடந்தேறியது.