அருள்மிகு காரணீஸ்வரர் திருக்கோயில் காகளூர்

அருள்மிகு சென்பகவல்லி உடனுறை காரணீஸ்வரர் திருக்கோயில் காகளூர், (தாமரைகுளம்) திருவள்ளூர் மாவட்டம் புணருத்தாரன திருப்பணி நடைபெற்று வருகிறது. ஏறத்தாழ 60% திருப்பணிகள் முடிந்த தருவாயில் உள்ளது. மேற்கொண்டு திருப்பணிகள் தொடர, அன்பர்களின் நன்கொடையும் நல்லாதரவையும் எதிர்பார்த்து திருப்பணிக்குழு நிர்வாகம் காத்திருக்கிறது. திருப்பணிக்குழுவின் வேண்டுகோளை இங்கே தந்தருக்கிறோம்.

invit01invit02

invit03