அருள்மிகு காளிகாம்பாள் ஆலய கும்பாபிஷேகம்

சென்னை,  அருள்மிகு ஸ்ரீகாளிகாம்பாள் ஆலய கும்பாபிஷேகம் 23-01-2013 அன்று சிறப்பாக நடைபெற்றது. அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காட்சிகள் இங்கு வழங்கப்பட்டுள்ளன.