அருள்மிகு குறிஞ்சியாண்டவர் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெரு விழா அழைப்பிதழ்

கொடைக்கானல், திண்டுக்கல் மாவட்டம், (பழநி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் உபகோயில்) அருள்மிகு குறிஞ்சியாண்டவர் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெரு விழா 22-05-2017 அன்று காலை 9.00 மணிக்கு மேல் 9.25 மணிக்குள் மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *