அருள்மிகு சக்திவிநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகப் பத்திரிகை

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், மேல்வடுகன்குட்டை கிராமம் அருள்மிகு சக்திவிநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம் 20-11-2016 அன்று மிக விமரிசையாக நடைபெறவுள்ளது. பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு இறையருள் பெற கும்பாபிஷேகம்.காம் வேண்டி விரும்பிக்கேட்டுக் கொள்கிறது.01 02 03 04

 

Leave a Reply

Your email address will not be published.