அருள்மிகு சிவா-விஷ்ணு ஆலயம்

அருள்மிகு சிவா-விஷ்ணு ஆலயம் எம்.ஜி.ஆர்.நகர், சென்னை. ஜீர்ணோத்தாரண நூதனாலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழா 6-09-2013 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. அந்தத் திருக்காட்சிகளை இங்கே காணலாம்.