அருள்மிகு சுந்தரவிநாயகர் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் Part-1

195-வது கும்பாபிஷேகம்

சென்னை ஆதம்பாக்கம், என்.ஜி.ஓ காலனி 1ம் தெருவிலுள்ள அருள்மிகு ஸ்ரீசுந்தரவிநாயகருக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் 10.07.2016 காலை 9மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மிக விமரிசையாக நடைபெற்றது.

invit001 invit002

சென்னை ஆதம்பாக்கம், என்.ஜி.ஓ காலனி 1ம் தெருவிலுள்ள அருள்மிகு ஸ்ரீசுந்தரவிநாயகருக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
நாள் : 10.07.2016 காலை 9மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மிக விமரிசையாக நடபெறவுள்ளது.

invit003 invit004 invit005 invit006 invit007