அருள்மிகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

சென்னை எம்.ஜி.ஆர். நகர், காமராஜர் தெருவிலுள்ள  அருள்மிகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம். 10-2-2014 அன்று காலை – 9.00 – 10.00 மணிக்குள் அருள்மிகு சுப்ரமணிய சுவாமிக்கும், விநாயகப்பெருமான், ஸ்ரீகாந்திமதி சமேத நெல்லையப்பர் சுவாமிக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் புணருத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் இறைவன் திருவருளாலும், திருமுருகக் கிருபானந்த வாரியார் சுவாமிகளின் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

kumbabishekam5