அருள்மிகு பாலசுப்பிரமண்ய ஸ்வாமி திருக்கோயில்

அருள்மிகு பாலசுப்பிரமண்ய ஸ்வாமி திருக்கோயில், குமரன் குன்றம். ஆன்மீகப் பெருமக்கள் இந்த மஹாகும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு பங்கு பெற நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன. காசோலை மற்றும் டிமான்ட் டிராப்ட்களை ‘Kumaran Kundran Rajagopuram Thirupani Committee’ என்ற பெயரில் எடுத்து அனுப்ப வேண்டுகிறோம்.
இதன்பின் தொடர்ந்து நடைபெற்று வரும் நிகழ்ச்சிகளை குமரன்குன்றம்.நெட் http://kumarankundram.net இணையதளத்தில் காணலாம்.

kumarankundram-invitations

kumarankundram-invitations1