அருள்மிகு முனீஸ்வரர் சுவாமி திருக்கோயில் மஹாகும்பாபிஷேக விழா

அருள்மிகு முனீஸ்வரர் சுவாமி திருக்கோயில் மஹாகும்பாபிஷேக விழா
மதுரை அம்மன் சன்னதி தெரு, விட்டவாசல் மண்டபம் அருள்மிகு முனீஸ்வரர் சுவாமி திருக்கோயில் மஹாகும்பாபிஷேக விழா மற்றும் 75வது (பவள விழா) ஆண்டு உற்சவ விழா 9-2-2017 அன்று வியாழக்கிழமை காலை 7.35 மணிக்கு மேல் 9.00 மணிக்குள் நடைபெறவுள்ளது.

15822631_1223848647705217_1415839495961214223_n

Leave a Reply

Your email address will not be published.