அருள்மிகு ஸ்ரீஇராஜமுருகன் திருக்கோயில் கும்பாபிஷேகம் – Part – 1

அருள்மிகு ஸ்ரீஇராஜமுருகன் திருக்கோயில் கும்பாபிஷேகம்

164-வது கும்பாபிஷேகம்

சென்னை, கொருக்குப்பேட்டை, அண்ணாநகர், பெரியார் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீஇராஜமுருகன் திருக்கோயில் கும்பாபிஷேகம் 7-10-2015 அன்று காலை 9.15 முதல் 10.15க்குள் செந்தமிழ் மந்திரம் ஓதி அமுதமொழி அரசு எம்.என். சங்கரநாராயணன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடந்தேறியது.

rajamurugan01

rajamurugan02