அருள்மிகு ஸ்ரீகாளிகா பரமேஸ்வரி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் – Part 3

155வது கும்பாபிஷேகம் – 

திருச்சி கோட்டை, பெரியகம்மாளத்தெரு, அருள்மிகு ஸ்ரீகாளிகா பரமேஸ்வரி (எ) ஸ்ரீகாமாட்சியம்மன் திருக்கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் 06-09-2015 அன்று மிகச் சிறப்பாக நடந்தேறியது. அதன் காட்சிகளை இங்கே காண்கிறீர்கள்.

kaliga01 kaliga02 kaliga03 kaliga04