அருள்மிகு ஸ்ரீதிரிபுரசுந்தரி சமேத ஸ்ரீயக்ஞேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகப் பத்திரிகை.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், காட்டுப்பள்ளி கிராமத்திலுள்ள அருள்மிகு ஸ்ரீதிரிபுரசுந்தரி சமேத ஸ்ரீயக்ஞேஸ்வரர் திருக்கோயில் நூதன விமான கோபுர ஸஹித  புனராவர்த்தன ஜீர்னோத்தாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகப் பத்திரிகை.

நாள் : 14-07-2017 அன்று காலை 7.30 மணிக்கு மேல், 8.30 மணிக்குள் விமரிசையாக நடைபெறவுள்ளது.

INVIT001

 

INVIT002