அருள்மிகு ஸ்ரீமழைமாரியம்மன் ஆலய அஷ்டபந்தன கும்பாபிஷேகப் பத்திரிகை

புதுக்கோட்டை திருக்கோவில்களைச் சேர்ந்த ராஜராஜபாளைய வெண்ணாவல் நாட்டில் உள்ள சேந்தாக்குடி அருள்மிகு ஸ்ரீமழைமாரியம்மன் ஆலய அஷ்டபந்தன கும்பாபிஷேகம்
நிகழும் சுபஸ்ரீ துர்முகி வருடம் தை மாதம் 24ந் தேதி திங்கட்கிழமை (6-2-2017) அன்று காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
15622043_161313077682268_7371866777322316341_n