அருள்மிகு ஸ்ரீ ஆரணி கெங்கையம்மன் ஆலய கும்பாபிஷேகம்

புதுச்சேரி மாநிலம், உழவர்கரை நகராட்சி, கணபதி செட்டிக்குளம் மீனவர் பகுதி, அருள்மிகு ஸ்ரீ ஆரணி கெங்கையம்மன் ஆலய நூதன ராஜகோபுர விமான புனராவர்த்தன ஜீர்ணோத்தாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் 12.2.2014 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.