அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாள் அஷ்டபந்தன மஹா சம்ப்ரோக்ஷணம்

அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாள் அஷ்டபந்தன மஹா சம்ப்ரோக்ஷணம்
சென்னை மேற்கு தாம்பரத்திலுள்ள புலிக்கொரடு கன்னடபாளையம் கிராமத்தில் அமைந்திருக்கும். ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாள் அஷ்டபந்தன மஹா சம்ப்ரோக்ஷணம் 6-2-2014 அன்று பகவத் பாகவதாச்சார்யர் பூர்வகம் மஹாரண்£யம் ஸ்ரீஸ்ரீ முரளீதரஸ்வாமிஜி முன்னிலையில் மிகச் சிறப்பாக நடந்தேறியது.

kumbabis5