ஆனந்தவிநாயகர் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகப் பத்திரிகை

ஆனந்தவிநாயகர் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகப் பத்திரிகை
சென்னை, தாம்பரம், ஆனந்தபுரத்தைச் சேர்ந்த ஆனந்த விநாயகர் ஆலய நூதன விமான ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் 1.2.2017 அன்று காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மிக விமரிசையாக நடந்தேறியது.

invit001 invit002 invit003 invit004 invit005