ஓம் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா திருக்கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகப் பத்திரிகை

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், வேளூர், கிழக்கு வீதி, ருக்மணி நகரிலுள்ள ஓம் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா திருக்கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகப் பத்திரிகை
நாள் : 05-06-2017 காலை 6.30 மணிக்கு மேல் 7.00 மணிக்குள் மிக விமரிசையாக நடைபெறவுள்ளது

Leave a Reply

Your email address will not be published.