கல்கியின் பார்த்தீபன் கனவு – Part 2

posted in: விழாக்கள் | 0

கல்கியின் பார்த்தீபன் கனவு
(சரித்திர நாடகம்)
‘நாரதா கானசபா, சென்னை 29-5-2016
கல்கியின் பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம் வரிசையில் மூன்றாவதாக அறங்கேற்றிய சரித்திர நாடகம்.
‘பார்த்தீபன் கனவு ’ திரளான ஆதரவாளர்கள் முன்னிலையில் சென்னை ‘நாரத கானசபா’வில் 29-05-2016 ஞாயிறு மாலை 6 மணிக்கு பூஜையுடன் ஆரம்பபமானது.
நாடகம் முடியும் வரை ரசிகர்கள் அமர்ந்து பார்த்தது நாடகத்தின் வெற்றி.
அந்தமான் ‘வெள்ளிமலை’ முருகன் அருளால் இந்த நாடகமும் வெற்றி பெற கும்பாபிஷேகம்.காம் வாழ்த்துகிறது.