குடும்ப நலன் வேண்டி கணபதி ஹோமம் மற்றும், Prathyangara devi homam and 18 சித்தர் ஹோமம்

வாசகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு
அகத்தியர் லோபாமுத்ரா,கல்யாணதீர்த்தம் கோவில் சார்பாக உலக அமைதி மற்றும் அனைத்து உயிர்களுக்கான பாதுகாப்பு மற்றும் குடும்ப நலன் வேண்டி கணபதி ஹோமம் மற்றும், Prathyangara devi homam and 18 சித்தர் ஹோமம்,
 அறுபடை வீடு முருகன் கோவிலில் வரும் வியாழன் அன்று நடைபெற
உள்ளது. இத்துடன் ஹோமத்திற்கான அழைப்பிதழை இணைத்துள்ளோம்.
Arupadai-Vedu-temple-Invitation
காலை 6.00 மணிக்கு ஹோமம் துவங்குகிறது.
குறிப்பு: இந்த வேள்வியில் கலந்துகொள்ள கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. இங்கு குறிப்பிட்டுள்ள லிங்கில் சென்று, தகவல்களை பதிவு செய்து கொள்ளவும்.
கோவில் முகவரி :பெசன்ட் நகர் அறுபடை வீடு முருகன் கோவில், அஷ்டலக்ஷ்மி கோவில் அருகில்,கலா ஷேத்ரா காலனி, பெசன்ட் நகர்,சென்னை – 90
இதில் பக்தர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தாருடன்  கலந்து கொள்ள அன்புடன் வேண்டி கொள்கிறோம்.
அறுபடை வீடு முருகன் கோவில் பற்றி அறிய

We are going to conduct

Prayer & Homam for Universal Peace on March 23rd 2017, at Aarupadai Veedu Murugan Temple, Chennai- Free online registration / Sangalpam 

 
Since we have very short time , please try to share this link, email to as many media as possible to reach many devotees around the world. ASAP
We are planning for more similar pooja around the word and we will keep you all posted
Arupadai-Vedu-temple-Invitation
 Please click the link below if you want to join our volunteer team
I really appreciate all your support and continue to do so.
Feel free to contact me for any question or suggestion.
Thanks again.
Maharishi bless you all

Leave a Reply

Your email address will not be published.