குமரக்கோட்டம் சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம்

196-வது கும்பாபிஷேகம்

அருள்மிகு, சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் – குமரக்கோட்டம்.
ஜீர்ணோத்தாரண புனராவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்.
11-01-2016 அன்று காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மிக விமரிசையாக நடந்தேறியது. அந்தக் காட்சிகளை இங்கே காண்கிறீர்கள்.

invit003 invit001 invit002