சதானந்தபுரத்தில் சிவத்தைக் கண்ட ஞானிகள் விழா! – Part 2

posted in: விழாக்கள் | 0

ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள் அருள்நெறி அறக்கட்டளை சார்பில், நியூ பெருங்களத்தூர் அருகில் உள்ள சதானந்தபுரத்தில் உள்ள சதானந்த மடத்தில் சிவத்தைக் கண்ட ஞானிகள் விழா (ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள் நவகண்ட யோகி ஸ்ரீமத்சதானந்த சுவாமிகள்) 27-09-2015 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் நடைபெற்றது.

ஆன்மீக அன்பர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு குருவருளும், திருவருளும் பெற்றுய்ய வேண்டுகிறோம்.

– இரவிசந்திரன்,
ஸ்தாபகர், தலைவர் ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள் அருள்நெறி அறக்கட்டளை