சிறுமி சக்தி பிரபாவின் யோகக்கலை – Part 2

posted in: விழாக்கள் | 0

சிறுமி சக்தி பிரபாவின் யோகக்கலை.

9-1-2016 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
திரு. வியட்நாம் வீடு சுந்தரம் அவர்களின் பெரு முயற்சியாலும் ஆதரவாலும் சக்தி பிரபா அவர்களின் யோக நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. சக்தி பிரபா திரு.வியட்நாம் வீடு சுந்தரம் அவர்களின் முயற்சிக்கு நன்றி கூறினார்.
இடம் : சீனிவாச சாஸ்திரி ஹால், 40, லஸ் சர்ச் ரோடு, மைலாப்பூர், சென்னை-4.

invit

invitation02

wrap01 wrap02 wrap03 wrap04