சௌந்தரநாயகி சமேத ஸ்ரீசத்யவாசகர் திருக்கோயில்

சௌந்தரநாயகி சமேத ஸ்ரீசத்யவாசகர் திருக்கோயில் கிராமம் (திருக்கடையூர்) மஹா கும்பாபிஷேகம் 75 ஆண்டுகளுக்குப் பிறகு 20-5-2013 அன்று வெகு சிறப்பாக நடந்தேறியது.