திருக்கழுக்குன்றம் அ/மி வேதபுரீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம்

திருக்கழுக்குன்றம் அ/மி திரிபுரசுந்தரி உடனுறை அ/மி வேதபுரீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் மற்றும் அ/மி பக்தவச்சலேஸ்வரர் சுவாமி இராஜகோபுரங்கள் மற்றும் பரிவார மூர்த்திகள் ஏகதின கும்பாபிஷேகம் 15-09-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இனிதே நடந்தேறியது