திருவாரூர் அ/மி தியாகராஜசுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் – Part -3

167வது கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம் 08-11-2015 ஞாயிறன்று, காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கொட்டும் மழையிலும் மிக விமரிசையாக நடந்தேறியது.