நாகவள்ளி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் – Part -1

180-வது கும்பாபிஷேகம்.

நாகவள்ளி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்
மங்களகரமான மன்மத வருடம் மாசி மாதம் 23ம் நாள் 06-03-2016 ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை மிக விமரிசையாக நடந்தேறியது.

DSCN0654