நெமிலிச்சேரி பேரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் பகுதி – 2

சென்னை குரோம்பேட்டை, நெமிலிச்சேரி பேரியம்மன் ஆலயம், அ/மி உண்ணாமுலையம்மன் உடனுறை ஸ்ரீ அருணாலேஸ்வரர் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் 02-02-2014 ஞாயிற்றுக்கிழமை இனிதே நடந்தது.
அதைத் தொடர்ந்து மண்டல அபிஷேக பூர்த்தி விழா 23-3-2014 அன்று நடைபெற்றது. அது மயம், திரு.கலைச்செல்வன் சொற்பொழிவு மற்றும் செல்வி அபிராமி பக்திப்பாடல்களுடன் இனிதே நடைபெற்றது.