பரிக்கல் ரதி மன்மதன் கோயில் கும்பாபிஷேகம்

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர் பேட்டை வட்டம், பரிக்கல் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ரதிமன்மதன் திருக்கோயில் கும்பாபிஷேகம் 3-3-2014 அன்று மிகச் சிறப்பாக நடந்தேறியது.
invitation