புதுச்சேரி ஸ்ரீபாலமுருகன் ஆலய மஹா கும்பாபிஷேகம்-பகுதி-1

புதுச்சேரி மாநிலம், உழவர்கரை நகராட்சி, பெரியகாலாப்பட்டு, மீனவர் பகுதி, அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் ஆலய நூதன ராஜகோபுர மற்றும் பரிவார  அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் 12.2.2014 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.