மணம் தவிழ்ந்த புத்தூர் சிவனாலயம் கும்பாபிஷேகம்

சமயக்குரவர்கள் நால்வரில் சுந்தரருடைய திருமணத்தை சிவபெருமான் தடுத்து ஆட்கொண்ட ஸ்தலம் (புத்தூர்) மணம்தவிழ்ந்தபுத்தூர் என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரில் நடந்த சிவன் கோயில் மற்றுமுள்ள சந்நிதிகளின் கும்பாபிஷேகத் தரிசனக் காட்சிகள் இங்கே இடம்பெறுகின்றன.