ரத்தினகிரி அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் ஆடிக் கிருத்திகை திருவிழா!

posted in: விழாக்கள் | 0

ரத்தினகிரி அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் ஆடிக் கிருத்திகை திருவிழா 27-07-2016 அன்று மிக விமரிசையாக நடைபெறவுள்ளது. அது மட்டுமில்லாமல் பிரம்மோத்சவத்தின் மிக முக்கியமான அம்சமான தேர்த் திருவிழாவும் நடைபெறவுள்ளது. அதற்கென திருத்தேர் 32 அடி உயரத்தில் செய்யப்பட்டு வருகிறது. இத்திருப்பணிக்கு ஆன்மீக அன்பர்கள் பொருளுதவி செய்து வருகிறார்கள். இந்தத் தெய்வ கைங்கர்யத்திற்கு விருப்பமுள்ளவர்கள்  அனைவரையும் பங்கேற்று பொருளுதவி செய்து அருள்மிகு பாலமுருகனின் திருவருளுக்குப் பாத்திரமாகும்படி கும்பாபிஷேகம்.காம் வேண்டுகிறது.

New-Doc-12_1 New-Doc-12_2 New-Doc-12_3 New-Doc-12_4 New-Doc-12_5 New-Doc-12_6 New-Doc-12_7