விக்கிரவாண்டி அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் ராஜகோபுர திருப்பணி நன்கொடை வேண்டுகோள்!

விக்கிரவாண்டி  அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு திருப்பணிகள் நடந்துகொண்டிருப்பதால், ஆலயக் கட்டுமாணப்பணிக்கு தேவையானப் பொருட்களையும் நிதியுதவியையும் கொடுத்து பக்தகோடிகள் உதவி வருகின்றனர். அம்பாளின் திருப்பணி மேலும் விரைந்து நடைபெற நன்கொடையாகவோ, பொருளுதவியோ செய்து அருள்மிகு முத்துமாரியம்மனின் பேரருளுக்கு பாத்திரமாகும்படி கும்பாபிஷேகம்.காம் வேண்டிக் கொள்கிறது.

DSCN1254