ஸ்ரீஅண்ணாமலையார் திருக்கோயில் புனருத்தாரணம்

அக்னி ஸ்வரூபியான ஸ்ரீஅண்ணாமலையார் திருக்கோயில் புனருத்தாரணத்திற்கு தயாராகி வருகிறது. நமது கும்பாபிஷேகம்.காம் நிறுவனர் லயன் திரு.ஜானகிராமன் அவர்களை இந்தக் காட்சிகளை பக்தகோடிகள் பார்வைக்கு சமர்ப்பித்திருக்கின்றார்.