ஸ்ரீஅபிராமி அம்பிகா சமேத ஸ்ரீபுண்ணியகோடிநாத ஸ்வாமி ஆலய கும்பாபிஷேகம் – Part 3

212 வது கும்பாபிஷேகம்

ஸ்ரீஅபிராமி அம்பிகா சமேத ஸ்ரீபுண்ணியகோடிநாத ஸ்வாமி ஆலய கும்பாபிஷேகம்

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம் திருவிடைவாசல் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள ஸ்ரீஅபிராமி அம்பிகா சமேத ஸ்ரீபுண்ணியகோடிநாத ஸ்வாமி ஆலய கும்பாபிஷேகம் புரட்சித்தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் நல்லாசியுடன் கிராமமக்களின் பெருமுயற்சியாலும் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீமத் மஹாலட்சுமி சுப்ரமணியன் அவர்களின் தலைமையில் எட்டு காலங்கள் உத்தம பட்ச யாகசாலையாக அமைக்கப்பட்டு 5-12-2016ம் அன்று காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணியளவில் மஹா கும்பாபிஷேகம் மிகச்சிறப்பாக நடந்தேறியது.

சென்னையைச் சேர்ந்த ஸ்ரீமத் மஹாலட்சுமி சுப்ரமணியன் அவர்கள் மேலும் பல்வேறு ஆலயக் கும்பாபிஷேகங்களுக்கு இறைசேவை செய்வதில் பெரு முயற்சி எடுத்து நடத்தி வருகிறார் என்பதை கும்பாபிஷேகம்.காம் தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது.

12345678

Leave a Reply

Your email address will not be published.