ஸ்ரீஆதி அக்னீஸ்வரர் திருக்கோயில்

திருவள்ளூர் மாவட்டம், நெய்வேலி கிராமம் பூண்டி வட்டம். அ/மி லலிதாம்பிகை உடனுறை ஸ்ரீஆதி அக்னீஸ்வரர் திருக்கோயில் மற்றும் ஸ்ரீ எட்டி அம்மன் ஆலய மண்டபம் நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் 26-06-2013 அன்று வெகு விமரிசையாக நடந்தேறியது.