ஸ்ரீகற்பகப்பிள்ளையார் சிவகாமி அம்மன் உடனாய திருவீசர், வாடாமலர்மங்கை உடனாய மருந்தீசர் திருக்குட நன்னீராட்டு விழா மங்கல அழைப்பு.

பிள்ளையார்ப்பட்டி அருள்மிகு கற்பகவிநாயகர் கோயில் நகரத்தார்க்கு சொந்தமான பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பகப்பிள்ளையார் சிவகாமி அம்மன் உடனாய திருவீசர், வாடாமலர்மங்கை உடனாய மருந்தீசர் திருக்குட நன்னீராட்டு விழா மங்கல அழைப்பு.
நாள் : 01-05-2017 9.00 மணிக்குமேல் 1030 மணிக்குள் மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.

இந்த அழைப்பிதழை அனுப்பி வைத்தவர் – ஸ்டாலின் அருணாச்சலம்

invit001

Leave a Reply

Your email address will not be published.