ஸ்ரீகாலபைரவர் திருக்கோயில் திருப்பணி கைங்கர்ய பத்திரிகை

தஞ்சாவூர் மாவட்டம், திருவைய்யாறு வட்டம், வைரவன் கோயில் ஸ்ரீகாலபைரவர் திருக்கோயில் சிறப்புகள் இங்கே பிரசுரிக்கப்பட்டுள்ளன.
கற்கோயிலாக அமையவிருக்கும் இக்கோயில் திருப்பணியில் பங்குபெற்று இறைவனின் திருவருளைப் பெற கும்பாபிஷேகம்.காம் அன்புடன் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறது.