ஸ்ரீகைலாசநாதர் திருக்கோயில் கும்பாபிஷேகம்

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டம், பண்டாறவேடு கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீகாமாட்சி அம்பாள் உடனுறை ஸ்ரீகைலாசநாதர் திருக்கோயில் நூதன ஜீர்ணோத்தாரன புணராவர்த்தன கும்பாபிஷேகம் 12-03-2014 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.

pandaravedu01

pandaravedu02

pandaravedu03

pandaravedu04