ஸ்ரீசக்தி சந்தியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் – Part 3

சென்னை விமான நிலையம் (ஏர்போர்ட்) உள்நாட்டு இணையத்திலுள்ள ஸ்ரீசக்தி சந்தியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் 08-06-2016 அன்று காலை வெகு திரளான பக்தர்கள் புடைசூழ, வெகு விமரிசையாக நடந்தேறியது. இத்துடன் மஹா கும்பாபிஷேக அழைப்பிதழும், கும்பாபிஷேக நிகழ்வுகளின் தொகுப்புகளும் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

invit001 invit003 invit002