ஸ்ரீசெல்வ விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

சென்னை ஈக்காடுதாங்கல், ராஜீவ்காந்தி நகரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசெல்வ விநாயகர் ஸ்ரீஓம் முத்துமாரியம்மன் முத்துமாரியம்மன் கோயில் நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் 10-2.2014 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.