ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடம் ஸம்வத்ஸர அபிஷேக விசேஷ ஹோம சப்தாஹம் – Part-2

posted in: விழாக்கள் | 0

ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடம் ஸம்வத்ஸர அபிஷேக விசேஷ ஹோம சப்தாஹம் அழைப்பிதழ்
வேலூர் மாவட்டம், வாலாஜாப்பேட்டை,கீழ்ப்புதுப்பேட்டை,அனந்தலை மதுராயிலுள்ள ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் ஸம்வத்ஸர அபிஷேக விசேஷ ஹோம சப்தாஹம்  19-11-2016, துன்முகி ஆண்டு கார்த்திகை 4ம் நாள் சனிக்கிழமை காலை 10.35 மணி முதல் 11.30 மணி வரை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

invit01 invit02 invit03 invit04