ஸ்ரீபகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

அருள்மிகு ஸ்ரீபகவதி அம்மன் கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் 27-2-13 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. அந்தக் காட்சிகளை இங்கே வழங்கியிருக்கின்றோம்.