ஸ்ரீபக்த மண்டலி ஸ்ரீரத்னகிரீஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம் Part-3

197-வது கும்பாபிஷேகம்

ஸ்ரீபக்த மண்டலி ஸ்ரீரத்னகிரீஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம்.
சென்னை, பெசன்ட் நகர், 1, 6வது குறுக்குத் தெருவிலுள்ள ஸ்ரீபக்த மண்டலி ஸ்ரீரத்னகிரீஸ்வரர் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் 11-07-2016 அன்று காலை 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் மிக விமரிசையாக நடந்தேறியது.

invit001 invit002 invit003 invit004 invit005 invit006

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *