ஸ்ரீபூர்ணா, புஷ்கலாம்பிகா சமேத ஸ்ரீபனிச்சரயப்பர் சாஸ்தா ஆலய கும்பாபிஷேகம்

201-வது கும்பாபிஷேகம்

நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், ஆக்கூரில் அமைந்துள்ள ஸ்ரீபூர்ணா, புஷ்கலாம்பிகா சமேத ஸ்ரீபனிச்சரயப்பர் சாஸ்தா ஆலயத்திற்கு புனராவர்த்தன, ஜீர்ணோத்தாரண, அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் 11.07.2016 அன்று காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மிக விமரிசையாக நடந்தேறியது. அந்தக் காட்சிகளை இங்கே காணலாம்.

invit001 invit002 invit003