ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள் அருள்நெறி அறக்கட்டளை சார்பில் ஆன்மீகச் செம்மல் விருது

ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள் அருள்நெறி அறக்கட்டளை சார்பில் கும்பாபிஷேகம்.காம் நிறுவனர் திரு.லயன் ஜெ.ஜானகிராமன் அவர்களின் பணியைப் பாராட்டி, ஆன்மீகச் செம்மல் விருது வழங்கி கௌரவித்தனர்.